யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், உயரப்புலம் ஆனைக்கோட்டை, சுவிஸ் ஆகியோ இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாக்கியநாதர் ஜெயவதனி அவர்கள் 07-01-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை – ஆரோக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட பாசமிகு புதல்வியும், காலஞ்சென்ற எலியாஸ் – இசபெல் தம்பதியினரின் அன்பு மருமகளும்,எலியாஸ் பாக்கியநாதன் அவர்களின் பாசமிகு துணைவியும்,வில்சன் (இலண்டன்), ஸ்ரெனிஸ்ரன் (ஜேர்மனி), லக்டன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மேரிறொசிற்றா (இலண்டன்), ஜெருஷா (ஜேர்மனி), ஜெனிபர் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,அன்றியன் (இலண்டன்), ஆகவி (இலண்டன்), றியானா (ஜேர்மனி), றொசானா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,ஜேசுராஜா (கனடா), புஸ்பநாதன் (சுவிஸ்), சாந்தகுமார் (சுவிஸ்), சுவன்ரினி (கனடா), அமலதாஸ் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,லெற்றிசியா, ஜெயராணி, றமோனாவாணி, விக்டர் குமார், றாஜினி, காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ், அல்பிரட் மற்றும் திரேசாமலர், ஆரோக்கியமலர் (கனடா), அருளானந்தம் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவா
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 12, 2026
- Time of Funeral: 12th January 2026 at 09:30am
- Location of Remains: Anaikottai Adakalanayaki Cathedral
- Funeral Location: Kakaitivu Adakalanayaki Cemetery.
