Popular

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரி எமில்டா மரியம்பிள்ளை அவர்கள் 07-01-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஜோசப் சவரிமுத்து ரெஜி அவர்களின் அருமை மனைவியும்,ஜோய் பாலகுமரன், ஜெராட் ஜெயகுமரன், ஜீட் தேவகுமரன், ஜீலியன் ராஜ்குமரன், பேர்னாட் உதயகுமரன், ஷெரின் நிரஞ்சனி, ஜெரோம் சந்திரகுமரன், நொரின் வன்மலா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,சர்மினி, நிலானி, யுதினி, ரொஷானி, லோரின், ரொஹான், கிரே ஆகியோரின் அன்பு மாமியாரும்,தனிஷ்டா, ஜீலியா, கெவின், ஜெசிக்கா, ஜசன், நாதன், திரவீன், கேனித், கைய்டி, ஜெரமி, ஜோச்வா, ஜோர்டன், அமுதா, ஓவியா கெஸ்டன், டறீன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,அனாலியாவின் பூட்டியும், காலஞ்சென்றவர்களான அலின், அரியம், பேபி, மாபிலே, அரசரட்ணம்மலர், செல்வரட்ணம் ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான ராஜதுரை, திலகம், பெயூச், ராசையா, அந்தோனிப்பிள்ளை மற்றும் மணி, புஷ்பராணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 17, 2026
  • Time of Funeral: January 16, 2026 from 5:00 PM to 9:00 PM and on Saturday, January 17, 2026 from 8:00 AM to 9:30 AM
  • Time the Cortege Leaves: January 17, 2026 at 12:00noon
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave Ajax, Ontario L1S 2E3 Canada), followed by a Holy Mass at Holy Redeemer Church (796 Eyer Drive, Pickering, ON, L1W 3C2, Canada) at 10:30 AM,
  • Funeral Location: Christ the King Catholic Cemetery & Reception Centre (7770 Steeles Avenue East, Markham, ON, L6B 1A8)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *