Popular

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், இல-78 அல்விஸ் பிளேஸ், கொழும்பு -13 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மரியான் செலஸ்ரின் அவர்கள் 08-01-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற பாவிலு மரியான் – இக்னேசி தம்பதியினரின் களைய மகனும், காலஞ்சென்றவர்களான பேதுறு, பாவிலு, குரூஸ், மடர்த்தீன், லூர்து, பூரணம், அகஸ்தீன், வெச்சோர், மிக்கேல் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,அன்புராணி அவர்களின் அன்புக் கணவரும்,பசில் ஆம்ஸ்றோங் (அமெரிக்கா), சசி தீபிகா (இளைப்பாறிய ஆசிரியை – புனித லூசியஸ் கல்லூரி), தனுஸன் அகிலன் (கண்க்காளர்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,லதா, டானியல், விஜயசேகரன், ஜென்சிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஷங்காயன், நாராயணி, கிஷோர், அக்ஷயணன், அவிஸ்ணிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 10, 2026
  • Time of Funeral: January 11, 2026
  • Location of Remains: No. 78 Alvis Place, Colombo-13,
  • Funeral Location: Borella crematorium

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *