Popular

திருகோணமலை – சாம்பல்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி – செல்வநகரையும், தற்போது மாகியப்பிட்டி சண்டிலிப்பாய் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. கதிர்காமத்தம்பி சித்திரவேல் அவர்கள் 06-01-2026 செவ்வாய்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி – பாக்கியம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரட்ணம் – நாகரட்ணம் தம்பதியரின் அன்பு மருமகனும்,புஸ்பரட்ணம் (புஸ்பம்) அவர்களின் அன்பு கணவரும்,சங்கீதா, காலஞ்சென்ற சஞ்ஞீவ் மற்றும் சுஜீவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கம்சன், ஜெனித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,அஸ்னா, அஸ்மித் ஆகியோரின் பாசமிகு பேரனும்,இராமநாதன் அவர்களின் பாசமிகு சகோதரனும்,ஜெயம், மகேஷ்,  கருணா, லக்னா, கமலேஷ், மனோகரன், செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தேவன், சண்முகம், ரவிச்சந்திரன், செல்வி, வசந்தி, ராணி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 10, 2026
  • Time of Funeral: 10-01-2026 at 10:00 AM
  • Location of Remains: Magiyapitiya Chandilippai, Jaffna,
  • Funeral Location: Hindu cemetery measuring ten palms.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *