யாழ். வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா தங்கரட்ணம் அவர்கள் 08-01-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடுவில் புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,பேபிசத்தியபாமா(ஜேர்மனி), குகானந்தபாமா(பிரித்தானியா), சோபனா(காந்தி), குமுதினி, விஜிதா, கார்த்திகா ஆகியோரின் அருமைத் தந்தையும்,சர்வானந்தன்(ஜேர்மனி), மதிமோகன்(பிரித்தானியா), றஞ்சன், ராஜன், கிருஷ்ணா, ஜெயசுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 13, 2026
- Time of Funeral: 12 Jan 2026 5:00 PM - 9:00 PM, 13 Jan 2026 8:00 AM - 11:00 AM
- Time the Cortege Leaves: 13 Jan 2026 11:00 AM
- Location of Remains: Ajax Crematorium & Visitation Center 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Funeral Location: Ajax Crematorium & Visitation Center 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
