• ජනවාරි 14, 2026 9:31 පෙ.ව.

யாழ் கொக்குவில் கிழக்கை பிறப்பிடமாகவும் நுவரெலியா,ஜேர்மனி ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட திரு அருந்தவநாதன் ரஞ்சன் அவர்கள் 12.01.2026 திங்களன்று ஜேர்மனியில் காலமானார்.அன்னார் திரு அருந்தவநாதன் செல்வராணி(வெள்ளைத்தங்கச்சி)ஆகியோரின் மகனும், அருந்தவச்செல்வி, அருட்செல்வி, மஞ்சுளா மற்றும் காலம்சென்ற ஜெயதாஸ் ஆகியோரின் சகோதரரும், திருமதி கவிதா அவர்களின் கணவரும், அஜீசன், வாகீசன், கணேசன் ஆகியோரின் அன்புத் தந்தையாருமாவார்.  மேலதிக விபரங்கள் பின்னர் தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *