யாழ். வண்ணார்பண்னை ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா – Markham யை வசிப்பிடமாகவும் கொண்டதிரு. தணிகாசலம் கதிர்காமநாதன் அவர்கள் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தணிகாசலம் – பத்மாவதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா – ஈஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற கமலாதேவி கருணாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற ஜோதிவேல் (றமணா), கீதா, காலஞ்சென்ற சுதர்சன், வினிதா, சுஜாதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வகுளமாலா, நந்தகுமார், கல்பனா, திருக்குமார், வசந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,நவீன், பிரணவி, சரணவி, அபிராம் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,ஆரபி, அபிரா, லிஷா, சஜின் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பத்மநாதன், இரகுநாதன், யோகதேவி மற்றும் உமாதேவி காலஞ்சென்ற பஞ்சநாதன் மற்றும் Dr.ஆறுமுகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 18, 2026
- Time of Funeral: January 17, 2026 from 5:00 - 9:00 PM and Sunday, January 18, 2026 from 2:00 - 3:00 PM
- Time the Cortege Leaves: January 18, 2026 at 5:15pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1)
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)
