யாழ். காரைநகர் பத்தர் கேணியடியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகநாதன் சிவநாதன் அவர்கள் 14-01-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சண்முகநாதன் (சத்தியமூர்த்தி) – சிவமனேரதி தம்பதியினரின் இரண்டாவது மகனும்,நடராஜா – ஆனந்தபுஸ்பராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,தவச்செல்வியின் அன்புக் கணவரும்,டஸ்சிகா, அருணன், டிலஸ்க்கா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,காலஞ்சென்றவர்களான செந்தில்நாதன், சத்தியரூபி மற்றும் குகநாதன் (இலண்டன்), கமலநாதன் (இலண்டன) ஆகியோரின் மாமனாரும்,கிருபானந்தன், தயானந்தன், ஶ்ரீகாந்தன், ஜிவகாந்தன் ஆகியோரின் மச்சானும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 25, 2026
- Time of Funeral: 25-01-2026 at 2.00 pm
- Location of Remains: Hendon Crematoriums, Angel Funeral Care, Southall.
- Funeral Location: Hendon Crematoriums, Angel Funeral Care, Southall.
