மட்டக்களப்பு ஏறாவூறைப் பிறப்படமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா விக்னேஸ்வரன் அவர்கள் 08-01-2026 வியாழக்கிழமை அன்று ஐயனின் திருவடியில் சரணமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி – செல்வநாயகி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற மாணிக்கராசா – கோசலாதேவி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,பூரணகலா அவர்களின் அன்புக் கணவரும்,தினேஸ்வரன், பவித்ரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,விபாகர், தனுஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,கிருத்தீவ், பக்தவகஷ்னா, பிரணவி, ஆதிரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 16-01-2026 வௌ்ளிக்கிழமை அன்று இல- 13/1, பள்ளிவாசல் தெரு, நீர்கொழும்பில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Completed
