Popular

யாழ். சந்நிதி வீதி, இடைக்காடு, அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. யோகராசா பாலகுமார் அவர்கள் 15-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், யோகராசா (ஓய்வுபெற்ற கணக்காளர்) – சத்தியேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற தம்பிஐயா – கலாவதி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,திருமகள் (ஆசிரியை – கள. புனித அன்னம்மாள் மகளிர் மகா வித்தியாலயம், வத்தளை) அவர்களின் பாசமிகு கணவரும்,அக்‌ஷயா அவர்களின் (கொழும்பு சைவ மங்கையர் கழகம்) பாசமான தந்தையும்,பாலகணேஸ் (அப்பு – கனடா), பாலசதிஸ் (முரளி – கனடா) ஆகியோரின் பாசமிக சகோரதரும்,ஞானேஸ்வரி, யோகேஸ்வரி (கனடா), கனகசபை ஆகியோரின் பெறாமகனும்,செல்வ ஈஸ்வரன் (கனடா), நடராசா அன்னம்பிள்ளை, கந்தையா, பொன்னம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,சங்கீதா (கனடா), தமிழேந்தி (கொழு. புனித அந்தோனி தமிழ் மத்திய வித்தியாலயம், கொழும்பு- 14), றமேஸ் (சுவிஸ்), சுரேஸ் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கண்ணன் (கொழும்பு) அவர்களின் அன்பு சகலனும்,வசந்தி (சுவிஸ்), தர்சினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 18, 2026
  • Time of Funeral: 18-01-2026 at 10:30 AM
  • Location of Remains: Kottanchenai,
  • Funeral Location: Thiruvudal Itakadu Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *