யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கண்டி – தலாத்து ஓயாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சர்வேஸ்வரி ஞானசீலன் அவர்கள் 17-01-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தில்லையம்பலம் – காலஞ்சென்ற இராசம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னையா – சந்திரவதனா தம்பதியினரின் அன்பு மருமகளும்,ஞானசீலன் அவர்களின் அன்பு மனைவியும்,நிவேதிகா, தர்ஷிகா, துவாரகன் ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,சர்வதயாபரி, சர்வாம்பிகை சர்வானந்தன், கலைவாணி, சர்வேஸ்வரன் ஆகியோரின் சகோதரியும்,சாந்தினி, குமுதினி, வடிவாம்பிகா, முரளிதரன், ரவீந்திரன், உலககுருநாதன், சத்தியவதி, வித்தியா, சிவராசன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 19, 2026
- Time of Funeral: 19th January 2026 at 10:00a m
- Location of Remains: No. 21/12B, Riverdale Road, Anivatha, Kandy
- Funeral Location: Thiruvudal Mahiyawa Cemetery
