யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை மற்றும் மொரட்டுவையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி மகேந்திரா அவர்கள் 18-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 85வது வயதில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி – தங்கம்மா தம்பதியரின் அன்பு மகளும்,திரு. வேலுப்பிள்ளை மகேந்திரா (இளையபிள்ளை வரதராஜர் – KKS சீமெந்து தொழிற்சாலை) அவர்களின் அன்பு மனைவியும்,வத்சலா, சுரபி, காலஞ்சென்ற அமலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பிரதீப் அவர்களின் அன்பு மாமியாரும்,ஜெனீசா அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-01-2026 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் (1st Floor) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 22, 2026
- Time of Funeral: 22-01-2026 from 9.00 am to 3:00pm
- Time the Cortege Leaves: 22-01-2026 at 3:00pm
- Location of Remains: Mahinda Funeral Parlor (1st Floor) Mt. Lavinia
- Funeral Location: Tiruvudal Mt. Lavinia Public Cemetery
