Popular

யாழ். புங்குடுதீவு 6ம் இறுப்பிட்டியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகாலிங்கம் பத்மாவதி 20-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – விசாலட்சி தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான அனலைதீவை சேர்ந்த சுப்பையா – பர்வதம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,முருகவேல் (கனடா), பூங்கோதை (கனடா) ஆகியோரின் தாயாரும்,பிரமிளா, விஜே, ஆகியோரின் அன்பு மாமியாரும்,சேரன் சோழன், குமரன், மாதவன்,துளசி,கபிலன்,ஆகியோரின் அன்பு பேத்தியும்,பஞ்சாட்சரம் (ஓய்வுநிலை அரச அலுவலர், கனடா), செல்லத்துரை (ஓய்வுநிலை அரச அலுவலர், கனடா), சரஸ்வதி, காலஞ்சென்ற லோகேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான கனகம்மா, தம்பையா ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆ

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *