யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், இல- 175/8, கைலாசபிள்ளையார் கோவில் வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தியாகராஜா திலகவதி அவர்கள் 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி (வின்சன் தியேட்டர் முகாமையாளர்) – தங்கம்மா தம்பதியினரின் இளைய மகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தியாகராஜா (சியாமளா ஸ்ரோர்ஸ் உரிமையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்ற பத்மாவதி, பாலச்சந்திரன், நித்தியானந்தன், மனோகரன், சரஸ்வதி, லீலாவதி, கலாவதி, சிவநாதன், கருணாவதி, சற்குணாநந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,இந்துமதி (இலண்டன்), பானுமதி (ஹொலண்டன்), உமைச்செல்வன் (இலண்டன்), உமாபாலன் (இலண்டன்), சியாமளா (இலண்டன்), காலஞ்சென்ற ஜனர்த்தனன், ரகுராம் (இலண்டன் ஆகியோின் பாசமிக்க தாயாரும்,பாலசுப்பிரமணியம் (இலண்டன்), லோகராஜா (ஹொலண்ட்), முத்துமணி (இலண்டன்), அஜந்தா (இலண்டன்) செல்வபாஸ்கரன் (இலண்டன்), அமலா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 29, 2026
- Time of Funeral: 29-01-2026 at 10.00 am
- Location of Remains: No. 175/8, Kailasappillaiyar Temple Road, Nalluru.
- Funeral Location: Thiruvudal Semmani Hindu Cemetery.
