Popular

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், Nottingham –  பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தெய்வேந்திரராஜா சின்னத்துரை அவர்கள் 13-01-2026 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பசுபதி – தவமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும், காஞ்சனா (கனி) அவர்களின் ஆருயிர் கணவரும், சனுஜா, சகானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுதாகரன், கஜந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும், குறஞ்சன், ரவிச்சந்திரன், ரஞ்சினிதேவி, காஞ்சனாதேவி, நிரஞ்சனாதேவி ஆகியோரின் அன்பு சகோதரரும்,காலஞ்சென்ற பத்மாவதி, டனிஸ் மற்றும் கருணாகரன், மோகனாவதி, மனோகரன், பாஸ்கரன், சுலோசனா, கிருபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சனா, சயானா, சயான், சாரா, ஈசான் ஆகியோரின் அன்பு அம்மையாவும் ஆவார்.அன்னாரின் பிரிவால் வாடும்  செல்லப்பிராணி சின்னூ. 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 29, 2026
  • Time of Funeral: 29-01-2026 at 11:00am
  • Time the Cortege Leaves: 29-01-2026 at 3:00pm
  • Location of Remains: Excelsior Nawaab (5-7 Lortas Road, Nottingham NG5 1EL)
  • Funeral Location: Gedling Crematorium (Catfoot Lane, Lambley, Nottingham NG4 4QH)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *