யாழ். கொக்குவில் மேற்கு மஞ்சவனபதியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton, Ontario வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகரட்ணம் சபாரத்தினம் அவர்கள் 30-01-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம், நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சுப்பையா, நாகரத்தினம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,பூபதி (பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,பிரமிளா, பிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,செந்தில்குமரன் (செந்தில்), ஷர்மிளா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,அபிராமி, கார்த்திகன், தினாஷ், திரிஷா , அவனீதன், ஆதேஷ், ஆதீஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற நடேசரட்ணம், விமலாதேவி, நகுலாதேவி, காலஞ்சென்ற கமலாதேவி, மற்றும் பஞ்சரட்ணம், சகுந்தலாதேவி, கிருஷ்ணரத்னம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கமலேஸ்வரி, காலஞ்சென்றவர்களான செல்வராஜா, சோமசுந்தரம் மற்றும் குலசேகரம், நாகேஸ்வரி, காலஞ்சென்ற கந்தசாமி, மதியாபரணம், ஜெகதீஸ்வரன், பரமேஸ்வரி, நாகராசா, விமலரணி, முகுந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். பார்வைக்கு:-
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 4, 2026
- Time of Funeral: 03 Feb 2026 [5:00 PM - 9:00 PM] 04 Feb 2026 [9:00 AM - 10:00 AM
- Time the Cortege Leaves: 04 Feb 2026 at 12:00noon
- Location of Remains: St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
- Funeral Location: St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
