யாழ். புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஏகாம்பரம் சிரோன்மணி அவர்கள் 02-02-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா – தங்கமுத்து தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற ஏகாம்பரம் (சாம்பு) அவர்களின் அன்பு மனைவியும்,மதிவதனன் (மதி – பாரத் உணவகம்), மதிவதனி (செல்வி), மகிந்தன், சுலோசனா, சுஜித்தா (சுலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,நளினி, வைகுந்தராசன் (ராசன்), தேவமலர் (தேவா), பார்த்தீபன் (தீபன்), மதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான ராசமணி, கனகம்மா, கிருஸ்ணபிள்ளை, துரையப்பா, பாக்கியம் (பிள்ளையம்மா), நாகரெட்ணம் (பொன்னையா), கணேசமூர்த்தி (துரைச்சாமி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான கணேஸ், கணபதிப்பிள்ளை, நீலாம்பிகை, நல்லையா, பரமேஸ்வரி, சிவகுரு, சிவகாமிப்பிள்ளை, காமாட்சி, தனலெட்சுமி, பாலசிங்கம் மற்றும் சுபத்திராதேவி, தங்கமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 11, 2026
- Time of Funeral: 03-02-2026 [3:00 - 4:00 PM] 07-02-2026 [3:00 - 4:00 PM]10-02-2026 [3:00 - 4:00 PM]11-02-2026 [09:00 - 11:30 hrs]
- Time the Cortege Leaves: 11-02-2026 Wednesday Morning [11:45 - 12:45 hrs]
- Location of Remains: Funerarium 95 rue Marcel Sembat 93430 Villtaneuse, France
- Funeral Location: Funerarium 95 rue Marcel Sembat 93430 Villtaneuse, France
