Popular

யாழ். கோப்பாய் வெள்ளெருவைப் பிள்ளையார் கோவில் பரம்பரை குரு வழி வந்தவரும் ஸ்வர்க்கஸ்ரீ நீ . சச்சிதானாந்தேஸ்வரக் குருக்கள் தம்பதியினரின் புதல்வரான பிரம்மஸ்ரீ  ச. செம்பொற்சோதீஸ்வரசர்மா அவர்கள் 03-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று கோப்பாயில் சிவபதம் அடைந்தார்.அன்னார்,  ஸ்ரீமதி. விமலகுமாரி அவர்களின் கணவரும்,பிரம்மஸ்ரீ. சுரேஷ்குமார சர்மா, ஸ்ரீமதி. ஜெயலட்சுமி மயூரதாஸ்சர்மா ஆகியோரின் தந்தையும்,பிரம்மஸ்ரீ. கந்தராஜேஸ்வர மயூரவசர்மா அவர்களின் சிறிய தந்தையும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா (இணையதள மின் இதழ் ஆசிரியர்   modernhinduculture.com)அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:ஸ்ரீமதி.ஜெயலட்சுமி (மகள்):- +94 77 055 9341கந்தராஜேஸ்வர மயூரவ சர்மா:- +1 416 320 0327

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *