இந்தியா – திருச்சி மாவட்டம் அடைக்கம்பட்டி கிராமம், கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. ந. துரைசாமி அவர்கள் 02-02-2026 திங்கட்கிழமை அன்று காலை 9:30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற உப்புராசி வெ. நடேசபிள்ளை – மாரியாயி அம்மாள் தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்ற பரமசிவம்பிள்ளை – சாரதாம்பாள் (கொஸ்லந்தை) தம்பதியினரின் மருமகனும்,தினேஸ் (அவுஸ்திரேலியா), துஷாந்த் (கனடா), குமரேசன் (Sun Pharmaceuticals- Emerchemi (Pvt) Ltd) ஆகியோரின் பாசமிக்க தகப்பனாரும்,சர்மிளாவின் மாமனாரும்,காலஞ்சென்ற சந்திரசேகரன், இராமநாதன் (கேகாலை), கணேசன் (D.M. Jeewan (Pvt) Ltd, கட்டுநாயக்க), ராஜசேகரன் (ரத்னமஹால் ஜீவலர்ஸ், கேகாலை) ஆகியோரின் சகோதரனும்,சந்திரகுமாரின் மைத்துனரும்,
Overview
- Funeral Status: Completed
