Popular

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். சரவணை, புங்குடுதீவு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சுலோசனா புண்ணியமூர்த்தி அவர்கள் 31-01-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி (கரம்பன்) – செல்லம்மா (கொழும்பு) தம்பதிகளின் ஆசை மகளும்,காலஞ்சென்ற கனகசபை, கண்ணம்மா (புங்குடுதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்.காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி (வர்த்தகர், கொழும்பு) அவர்களின் பாசமிகு மனைவியும்,சத்யபிரகா, ரசிகாந்தன், சுபாசினி, சத்தியவதன், பிரதிகாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,செந்தமிழ்செல்வன், சங்கீதா, கிலெட்வின், அஞ்சனா, தர்மிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, உருத்திரமூர்த்தி மற்றும் இந்திராணி, சௌந்தரராஜ், கமலாம்பிகை, விஜயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 9, 2026
  • Time of Funeral: 03 Feb 2026 [3:00 PM - 4:00 PM] 07 Feb 2026 [3:00 PM - 4:00 PM], 09 Feb 2026 [9:00 AM - 11:30 AM]
  • Time the Cortege Leaves: 09 Feb 2026 [1:30 PM - 2:30 PM]
  • Funeral Location: Crematorium of Père Lachaise 71 Rue des Rondeaux, 75020 Paris, France

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *