யாழ் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து வெலிங்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாராயணசாமி ஞானம் அவ்ரகள் 06-02-2026ம் திகதி வெள்ளிக்கிழமை இன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற நாராணயசாமி மகாலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைசிங்கம் புவனேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், ரஞ்சினி அவர்களின் பாசமிகு கணவரும், சபேஷன், ஹார்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிவாஞ்ஜினி, கவிராஜ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காவியா, ஆர்யன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும், பார்ததேவி, இந்திராதேவி, சத்திவேல், கோகுலு, காலஞ்சென்ற சந்திராதேவி மற்றும் பத்மாசினி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
