Popular

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், உருத்திரபுரம் (இலக்கம் 87 D-10) மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆனந்தமூர்த்தி பொன்னம்மா அவர்கள் 02-02-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவன் திருவடியில் தன்னை இணைத்துக் கொண்டார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – சின்னப்பிள்ளை தம்பதியினரின் அருமை மகளும்,காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை – வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஆனந்தமூர்த்தி அவர்களின் ஆருயிர் மனைவியும்,காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, பறுவதம் மற்றும் வள்ளிப்பிள்ளை (கிளி-கனடா), காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, சிவபாக்கியம் மற்றும் லக்சுமணன் (காந்தன் முன்னாள் முகாமையாளர், கரச்சி MPCB இலங்கை), சுந்தரராஜா (ஓய்வு பெற்ற கிராம சேவை அலுவலகர், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,ஆனந்தரூபி (ரூபி-கனடா), காலஞ்சென்ற ஆனந்தரூபன் (ரூபன்), ஆனந்தசொரூபன் (ராசா-சுவிஸ்), சாந்தரூபி (சாந்தி-கனடா), சிவநேசன் (இலங்கை), விக்கினேஸ்வரன் (விக்கி-கனடா), சண்சசி(சசி-சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 8, 2026
  • Time of Funeral: February 7, 2026 from 5:00 PM - 9:00 PM
  • Time the Cortege Leaves: February 8, 2026 from 11:00 AM - 2:00 AM.
  • Location of Remains: St John's Dixie Crematorium (737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada)
  • Funeral Location: St John's Dixie Crematorium (737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *