யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington – இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. சோமசுந்தரம் சிவராஜா அவர்கள் 28-01-2026 புதன்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை உடையார் – தங்கம் உடைச்சி தம்பதியினரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் (ஓய்வுபெற்ற தபாலதிபர், பதிவாளர்) – ஞானமணி (ஓய்வுபெற்ற தபாலதிபர்) தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,காலஞ்சென்றவர்களான நடராசா (முகாமையாளர் – காந்தி பண்டசாலை) – இவட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட மருமகனும்,காலஞ்சென்ற கமலாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,துஷ்யந்தன் (FCCA), குலோதுங்கன் (சட்டத்தரணி), பூர்ணிமா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா, ஞானராஜா, சுந்தரராஜா, செல்வராஜா மற்றும் ஜோஸ்வரி (கனடா), ரதிதேவி (இலண்டன்), லோகராஜா (இலண்டன்) ஆகியோரின் அன்பு தம்பியும்,
Overview
- Funeral Status: Completed
