Popular

யாழ். கோண்டாவில் நெட்டிலைப்பாய்ப் பிள்ளையார் கோயிலடியை பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும், நெட்டிலைப்பாய் பிள்ளையார் ஆலய 5ம் திருவிழா (கைலாசவாகனம்) உபயகாரருமான தருமலிங்கம் யோகராஜாஅவர்கள் 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை ஜேர்மனியில் காலமானார்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நெட்டிலைப்பாய் விநாயகரை பிரார்த்திப்பதோடு அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு கோண்டாவில் நெட்டிலைப்பாய் ஸ்ரீகணோசா சனசமூக நிலையத்தின் சார்பாகவும், நெட்டிலைப்பாய் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினர் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *