Popular

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா,மேல்பேர்ன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புனிதாம்பிகை  இந்திரகரன் அவர்கள் இன்று 09-02-2026ம் திகதி திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.Funeral Service for Punithambikai Indraharan will be held on Thursday,12 February 2026 from 9:00 AM to 11:00 AM at the Stratus Chapel, Bunurong Memorial Park, Dandenong South, 790 Frankston – Dandenong Road, Dandenong South VIC 3175 All who knew and loved her are welcomeஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 12, 2026
  • Time of Funeral: 12 February 2026 from 9:00 AM to 11:00 AM
  • Funeral Location: Stratus Chapel, Bunurong Memorial Park, Dandenong South, 790 Frankston - Dandenong Road, Dandenong South VIC 3175

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *