Popular

யாழ். இல- 223, கலைமகள் வீதி, கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினம் அன்னபூபதி அவர்கள் 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா இரத்தினம் தம்பதியினரின் அன்பு மனைவியும்,மகேந்திரநாதன், இராஜேஸ்வரி (ஓய்வுபெற்ற ஆசிரியை), காலஞ்சென்ற குணேந்திரன், சற்குணநாதன் (ஓய்வுபெற்ற ஆசிரியை), ஜெகதீஸ்வரி (ராணி-பிரான்ஸ்), காந்திமதி (ரதி-கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சற்குணராணி, சபாபதி, சூரியகுமாரி, கலைவாணி (ஓய்வுபெற்ற ஆசிரியை), வரதன் (பிரான்ஸ்), ஶ்ரீரெட்ணகுமார் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,Dr. தக்‌ஷாயினி, அருள்பிரசாத், லதன் (வேலணை பிரதேச சபை), காலஞ்சென்ற சுலக்‌ஷனா, சுஜீவ்காந் (நியூசிலாந்து), துஸ்யந்தன், அரவிந் (கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,இலக்கியா, எழிலன், மகிழன், தீபக்சரண், அபிரா, லத்விகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *