யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், Harrow – இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தேவகி யோகராஜா அவர்கள் 07-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சம்பந்தர் – இராசலட்சு தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,யோகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,அகல்யா, அஷாயினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,வாமதேவா, செல்வரட்ணம், மகாதேவா, ஜெயதேவா, கருணசாலதேவ, வாசுதேவா ஆகியோரின் அருமைச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-02-2026 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 5.00 – 7.00 மணி வரை Divinity Funeral Care (209, Kenton Road, HA3 0HD) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 15-02-2026 ஞாயிற்றுக்கிழமை
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 15, 2026
- Time of Funeral: 13-02-2026 from 5.00 - 7.00 p.m.,
- Time the Cortege Leaves: 15-02-2026 at 11.00 a.m.
- Location of Remains: Divinity Funeral Care (209, Kenton Road, HA3 0HD)
- Funeral Location: Marylebone Crematorium (N2 0SE).
