Popular

யாழ். கல்விங்காட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் Colindale ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பாப்பிள்ளை யோகானந்தர் அவர்கள் 06-02-2026 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,சுகுணா அவர்களின் அன்புக் கணவரும்,சோமசேகரம், ராஜமுத்தையா, ராமநாதன், மகேஸ்வரி, சிவபாக்கியம், சிவகாமிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,இயன் ஜெயந்தன், நீல்பரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,யாஸ்மின் பஹாரம் அவர்களின் அன்பு மாமனாரும்,ரோமன் லோகி, அமீலியா சியா, மைல்ஸ் பரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 16, 2026
  • Time of Funeral: 14 Feb 2026 3:00 PM - 5:00 PM, 16 Feb 2026 11:00 AM - 1:00 PM
  • Time the Cortege Leaves: 16 Feb 2026 1:00 PM - 2:00 PM
  • Location of Remains: 14th - Om Funeral Care Ltd 445 Kenton Rd, Harrow HA3 0XY, UK / 16th - Hendon Cemetery & Crematorium North Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
  • Funeral Location: Hendon Cemetery & Crematorium North Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *