யாழ். திருநெல்வேலி கிழக்கு இராமலிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அரவிந்தன் பத்மலிங்கம் அவர்கள் 12-02-2026 வியாழக்கிழமை அன்று டென்மார்க்கில் காலமாகிவிட்டார்.அன்னார், பத்மலிங்கம் (பட்டு) காலஞ்சென்ற ராணி தம்பதியினரின் அன்பு மகனும்,முகுந்தன் (India), பாமினி (UK), அகிலன் (France) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
