Popular

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா –  Melbourn யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வெற்றிவேற்பிள்ளை செந்தித்துறை அவர்கள் 11-02-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வெற்றிவேற்பிள்ளை – மகமாசியம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பண்டிதர் வைத்திலிங்கம் – இலட்சுமி காந்தம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,வாலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,முருகேசன், நடேசன், வசந்தி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,ஶ்ரீலட்சுமி, செல்வரூபி, லோகநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஷர்மிகா, கேசிகா, சேயோன், ஜசினி, சிவேன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான புஷ்பவதனா, சக்திவேல் மற்றும் லக்சுமிபாய், ஞானபண்டிதர், கௌசலாதேவி ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான தையல் நாயகி, சங்கரநாதன், நீலாம்பிகை, முருகவேள், அமுதாம்பிகை, சித்திராதேவி மற்றும் செல்வநேசன், கருணாம்பிகை, ஞானலிங்கம், முத்துக்குமாரன், செல்வரஞ்சிதம், சிவக்கொழுந்து ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 16, 2026
  • Time of Funeral: 16-02-2026 from 11.00 am to 11.30 am
  • Time the Cortege Leaves: 16-02-2026 at 12:00noon
  • Funeral Location: ERN Jensen Funerala (2, Arthur Street, St Albans Vic - 3021)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *