யாழ். கரம்பொன்னை பிறப்பிடமாகவும், கரம்பொன், கொழும்பு , கொட்டுகொட, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பீற்றர் கிறிஸ்ற்லொக் எலிசபேத் அவர்கள் 09-02-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற முடியப்பு-விசிற்றம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சவிரிமுத்து – மேரிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பீற்றர் கிறிஸ்ற்லொக் (கண்ணாடி பீற்றர்) அவர்களின் அன்பு மனைவியும்,ஜோசப்பினா, இந்திரா, காலஞ்சென்ற செல்வராசா,தேவராஜா, ராணி, நவரட்ணராஜா, காலஞ்சென்ற முடிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மரினா அன்ரனற் புளோரிடா (சுவிஸ்), அஞ்சலோ கிறிஸ்ரலோகஸ் (தம்பா-கொழும்பு, அன்ரனி வெஜிஸ்ரன் (நீர்கொழும்பு), லுமினா மரியற்றா கிறிஸ்ரபெல் (கொட்டுகொட), மேரி வலன்ரினா (ஹொலண்ட்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜோசப் ஸ்ரான்லி, சாமினி, றஜிதா(ஆசிரியை – புனித பேதுரு கல்லூரி, கொழும்பு), அல்பேட், ஜோன்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Overview
- Funeral Status: Completed
