• පෙබරවාරි 17, 2026 9:18 පෙ.ව.
  • USA, Overseas
Popular

யாழ். மீனபவனம், நெல்லியடி கிழக்கு, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுந்தரலிங்கம் மங்களேஸ்வரி அவர்கள் 15-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அமெரிக்காவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற V.K.ஆறுமுகம் (S.P) – இராசம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியும்,காலஞ்சென்ற சிற்றம்பலம் சுந்தரலிங்கம் (O.I.C ஒட்டுசுட்டான்) அவர்களின் அன்பு மனைவியும், மீனலோசனி, இராஜேஸ்வரி (கனடா) ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்ற வைதேகி, நீரஜா (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற பிரதீபன் (பொறியியலாளர்) அவர்களின் மாமியாரும், மித்திரன் (அமெரிக்கா), ஆகவி (அமெரிக்கா) ஆகியோரின் பேத்தியும்,காலஞ்சென்ற யோகீஸ்வரதேவன் (Doctor), சிறீதரன் (Rtd.S.S P, கனடா) ஆகியோரின் மைத்துனியும்,திரு திருமதி பொ.கந்தையா – வசந்தகுமாரி ஆகியோரின் சம்மந்தியும் ஆவார். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *