யாழ் கோப்பாயைப் பிறப்பிடமாகவும், நுணாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தப்பிள்ளை வேலாயுதமூர்த்தி அவர்கள் 14-02-2026ம் திகதி சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்துவிட்டார்.அன்னார் தவமலர் அவர்களின் பாசமிகு கணவரும், கந்தப்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு புதல்வனும், கதிரேசு(சின்னத்தம்பி) முத்துப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும், சரஸ்வதி, கிருஸ்ணவேணி மற்றும் காலஞ்சென்றவர்களான குகப்பிரசாதம், கோகிலாம்பிகை, நல்லைவரோதயன் கௌரியம்பாள் ஆகியோரின் பாசமிகு சகோதரனும், பத்மாவதி, கணேசன், அற்புதமலர், கந்தசாமி(கனடா), ஞானச்சந்திரன்(ஜேரமனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அனனாரின் இறுதிக்கிரியைகள் நாளை 17-02-2026ம் திகதி செவ்வாய்கிழமை நுணாவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக முற்பகல் 10:00 மணிக்கு நுணாவில் குச்சபிட்டி இந்து மயானதம்திற்கு எடுத்துச் செல்லப்படும். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 17, 2026
  • Time of Funeral: 17th February 2026 at 10:00am
  • Location of Remains: Nunavila,
  • Funeral Location: Kuchapitiya Hindu Cemetery in Nunavil

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *