Popular

யாழ். சாவகச்சேரி அல்லாரை தெற்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும்,  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரசேகரா கோமளேஸ்வரி அவர்கள் 16-02-2026ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைபதம்  அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தியாகராசா அன்னபூரணம் தம்பதியரின் ஏக பாசமுள்ள புத்திரியும்,காலஞ்சென்ற சந்திரசேகரா( ஓய்வுபெற்ற அதிபர்- யாழ் சாவகச்சேரி இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,சியாமளா (ஆசிரியை , லண்டன்), மேனாகா (பிரான்ஸ்), அனுஷா (ஆசிரியை- யாழ். மட்டுவில் கமலாசினி வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பாலகிருஸ்ணன் (ஆசிரியர், லண்டன்), மோகனதாஸ் (பிரான்ஸ்), குகானந்தன் (ஆசிரியர்- யாழ் இந்துக் கல்லூரி), சுகந்தன் (கணிய அளவியலாளர், துபாய்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,மகாதேவா (நல்லூர், பூநகரி), மகாலிங்கம் (நோர்வே), பத்மநாதன் (கனடா), காலஞ்சென்ற ரவீந்திரராஜா (நோர்வே), சிவமலர் (கனடா), கோமளா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 18, 2026
  • Time of Funeral: 18-02-2026 at 8:00 am and then at 10:00 am
  • Time the Cortege Leaves: 18-02-2026 at 10:00 am
  • Location of Remains: No. 33 First Mile Road, Mathathadi Savagacheri
  • Funeral Location: Savagacheri Gimrampitti Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *