Popular

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பழம்பாசி, நெடுங்கேணி – முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணேசானந்தராசா கேதீஸ்வரி அவர்கள் 16-02-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கதிர்காமதாசன் – நாகரத்தினம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற செல்லக்குட்டி – மீனாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,கணேசானந்தராசா அவர்களின் அன்பு மனைவியும்,புவனேஸ்வரி (கனடா), சுந்தரதாசன் (கனடா), சந்திரேஸ்வரி (ஹொலண்ட்), காலஞ்சென்ற பூபாலதாசன் (ஜேர்மனி), குகதாசன் (கட்டார்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற தேவராசா, மாணிக்கவாசகம், கருணைராசா, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,கஜந்தினி, பிரசாத், நிதர்சன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,இதயரதன், தர்சா, குகதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஹரணி, வர்ணிகா, கதிரவன், வலன்சியா, அட்சய் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 18, 2026
  • Time of Funeral: 18-02-2026 at 10:00am
  • Location of Remains: Palambasi, Nedungeni - Mullaitiwai.
  • Funeral Location: Thiruvudal Palambashi Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *