மட்டக்களப்பு – அமிர்தகழியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயபால இவான்சலின் சாமந்தி அவர்கள் 17-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற காசிநாதர் – மாக்ரெட் தம்பதினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற பியசிறி – ராசம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற விஜயபாலா அவர்களின் அன்புக்குரிய மனைவியும்,நிலோன் (பிரான்ஸ்), நிலுஜா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,அவட் இன் மாமியும்,ஒலிவியா விஜயந்தி, யூட் விஜயந்தன், யூடித்துசியந்தி, ஜென் பிரசாந்தி, பெனடின் வேணுகா, கொஸ்மஸ் பிரசாந்தன், கிறிஸ்டின் கஜாந்தி ஆகியோரின் அன்பு சகோதரியும்,சாந்தகுமார், சுகன்னியா, சந்திரமோகன், குமார, நவீன், ஜெறின் ஆகியோரின் மைத்துனியும்,மெஷாளினி, லொகோ ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
