யாழ் செங்குந்தர் வீதி கரவெட்டி கிழக்கு கரவெட்டியை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பவளவிக்னேஸ்வரன் (பவா) அவர்கள் 15/02/2026 (ஞாயிற்றுக்கிழமை) சிவராத்திரி அன்று நெதர்லாந்தில் சிவபதமடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் பவளம் ஆகியோரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற பவளமலர், காலஞ்சென்ற பவளராணி, பவளஈஸ்வரன், பவளரதி, பவளபுஸ்பம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,பாலகௌரியின் அன்பு மைத்துனரும்,சுஜீந்திரன், சுபாங்கிதன் அவர்களின் பாசமிகு மாமாவும்,பானுஜன் அவர்களின் ஆசை சித்தப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியையும் தகனக்கிரியையும் செவ்வாய்க்கிழமை 24/02/2026 அன்று நெதர்லாந்தில் (Uitvaartcentrum Haarlem, Parklaan 36, 2011 KW Haarlem) என்ற இடத்தில் நெதர்லாந்து நேரப்படி பி.ப 1.00 – 4.30 மணிவரை நடைபெறும். செவ்வாய்க்கிழமை (24/02/2026) அன்று செங்குந்தர் வீதி, கரவெட்டியில் அமைந்துள்ள அன்னாரின் பிறந்த வீட்டில் ஆத்மா சாந்தி பிரார்த்தனை இடம்பெறும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 24, 2026
- Time of Funeral: 24/02/2026 from from 1.00 - 4.30 pm
- Time the Cortege Leaves: 24/02/2026 at 4.30 pm
- Location of Remains: Netherlands (Uitvaartcentrum Haarlem, Parklaan 36, 2011 KW Haarlem)
