Popular

யாழ். ஆவரங்கால் சந்தை வீதியைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வாழ்விடமாகவும், தற்போது இலண்டனில் வாழ்ந்து வந்தவருமான திரு. தர்மராசா பரராஜசிங்கம் அவர்கள் 21-02-2026 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,  காலஞ்சென்ற பரராஜசிங்கம் – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,.சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,சைலனின் பாசமிகு தந்தையும்,தியாகராஜா (கிளி), காலஞ்சென்ற திருநாவுக்கரசு, லிங்கம் (ஜேர்மனி), விமலேஸ்வரி, வவா, றோசா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:சசிகலா (மனைவி):- +44 741 275 9669

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *