Popular

யாழ். வல்வெட்டித்துறை பிலாவடியைப் பிறப்பிடமாகவும், ஊரிக்காடு மற்றும் இந்தியா – திருச்சி குமரன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா மோகனகுரு அவர்கள் 18-02-2026 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா – யோகாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும் – நவமணி அம்மா (குண்டுமணி) தம்பதியினரின் அன்பான மருமகனும்,ஜெயலஷ்மி (ராணி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,பிரதீப் (கனடா), பிரகாஷ் (இந்தியா), தாட்சாயினி (இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சரண்யா, அன்னபூரணி, கோகுலவரதன் ஆகியோரின் மாமனாரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *