யாழ். கலட்டியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா சிறிதரன் அவர்கள் 23-02-2026 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராசா – யோகரெத்தினம் தம்பதியினரின் மூத்த புதல்வரும்,இரத்தினம் – கண்மணி தம்பதியினரின் மூத்த மருமகனும்,விஜயதேவி அவர்களின் பாசமிகு கணவராகவும்,ராதிகா (ஆசிரியை – யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்), சதீஸ் (வருகை தரு விரிவுரையாளர் – தொழிநுட்பவியல் கல்லூரி, யாழ்ப்பாணம்), கார்த்திகா (ஆசிரியை – யாழ். முத்துத்தம்பி மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,மேலும், சசிதரன் (Royal Electronics, நெல்லியடி), கீதா, செல்வமகேசன் (ஆசிரியர் – கொக்குவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற சிறீச்சந்திரமோகன், லலிதாதேவி, லீலாதேவி, சுகந்தாதேவி, யசோதாதேவி, சிறிரஞ்சன் ஆகியோரின் அன்பு பெரியண்ணாவும்,
Overview
- Funeral Status: Completed
