யாழ். கரணவாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பவதி சுந்தரமூர்த்தி அவர்கள் 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,காலஞ்சென்ற சின்னத்தம்பி சின்னமாமா (சின்னன்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சின்னத்தம்பி சுந்தரமூர்த்தி அவர்களின் பாசமிகு மனைவியும்,தர்சிகா, மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜெயந்தன், கஜேந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஆரியன், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்ற செல்வராணி, மற்றும் இந்திராதேவி, செல்வநாதன், செல்வரதி, சத்தயநாதநன், சிவநாதன், கலாரஜனி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 2, 2026
- Time of Funeral: 01- 2026 Sunday [5:00 PM to 9:00 PM], March -02 - 2026 Monday [8:00 AM to 11:00 AM]
- Time the Cortege Leaves: March -02 - 2026 at 11:00 AM]
- Location of Remains: Ajax Crematorium & Visitation Centre Ink 384, Finley Avenue ON L1S 2E3
- Funeral Location: Ajax Crematorium & Visitation Centre Ink 384, Finley Avenue ON L1S 2E3
