New

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கனடா – Barrie யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மாசிலாமணி குணரட்ணம் அவர்கள் 28-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ராசையா – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், கந்தசாமி – தெய்வானப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற குணரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,யதுநந்தனன், துஷ்யந்தன், துஷ்யந்தி ஆகியோரின் பாசமிகு தயாரும்,அமண்டா, நீரஜா, ரஞ்சித் ஆகியோரின் அன்பு மாமியாரும்,அனிக்கா, ஈதன் , அபினா, அக்ஸ்யை, ஏய்ரியன், தயானா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 4, 2026
  • Time of Funeral: 04-03-2026 from 9:00 am - 1:00 pm
  • Time the Cortege Leaves: 04-03-2026 at 3:30-pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *