யாழ் அளவெட்டி மாவத்தையைப் பிறப்பிடமாகவும், விநாசித்தம்பி வீதி சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை தர்மராசா அவர்கள் சேற்று 05-03-2026ம் திகதி வியாழக்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்ற செல்லம்மா, கணபதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், சிவஞானப்பிரகாசம், செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், சிவேந்திரா (ஓய்வுபெற்ற ஆசிரியை, சாவகச்சேரி இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு கணவரும், அருள்செல்வன் (சிறிராம்), தயாபரன், தர்மினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சோபனா (இசைப்பிரியா), காவேரி, சிறிரங்கன் ஆகியோரின் அன்பு மாமனாரும், தருன், அகல்யா, கோகுலன், சுருதி, அகலினி, யாழினி, பிரியன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 6, 2026
- Time of Funeral: 06-03-2026 at 1200 noon
- Time the Cortege Leaves: 06-03-2026 at 2:00pm
- Location of Remains: Vinasithambi Road Savagacheri.
- Funeral Location: Savagacheri Gimrampitti Hindu Cemetery
