New

யாழ். காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், களபூமி பொன்னாவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பரமசாமி பரமானந்தசிவம் அவர்கள் 06-03-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பரமசாமி – லோகவாரியம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம் – சுந்தரம்மா தம்பதியினரின் மருமகனும்,அகிலாண்டேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,கலைமகள், கலைச்செல்வி, கலைகுமரன், கண்ணன், கலைரூபி, நிசாந்தன், சுதாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,வினோஸ், யோகலிங்கம், குகதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,கோபலபிள்ளை, பரமேஸ்வரி, இராசலிங்கம், மகாதேவன், அமுதலிங்கம், புவனேஸ்வரி, காலஞ்சென்ற கனகலிங்கம், கனகநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,வினிஸ்கா, நதிசன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 8, 2026
  • Location of Remains: Ponnawela, Kalabhumi,
  • Funeral Location: Thiruvudal Karainagar Thillai Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *