யாழ் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளம் வாழ்விடமாகவும், கனடா – Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நிர்மலா யோகரட்ணம் அவர்கள் 05-03-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குணசேகரம்பிள்ளை – அன்ன்ம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் – இராசம்மா தம்பதியினரின் அருமை மருமகளும்,யோகரெட்ணம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,டில்ஷன், ஜனனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,குணரஞ்சிதமலர், அருந்தவராஜா, மஞ்சுளா, சியாமளா, கெளசலா, குணராஜா, பரிமளா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிவராணி, சிவராஜா, மகேந்திரராஜா, இராஜரெட்ணம், யோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்றவர்களான புஷ்பராணி மற்றும் பாலசந்திரம் ஆகியோரின் அருமை மைத்துனியும்,வரதகாந்தன், அருந்ததி, காலஞ்சென்ற கந்தசாமி (சின்னராசா), பாலகிருஷ்ணன், சித்திரா, சகிதா, வரதராசா ஆகியோரின் மைத்துனியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 9, 2026
- Time of Funeral: 08-03-2026 from 5.00 pm - 9.00 pm and on Monday, 09-03-2026 from 9.00 am - 10.30 am
- Time the Cortege Leaves: 09-03-2026 at 12:30pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home, Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0G 1G0, Canada).
