New

யாழ். வட்டுக்கோட்டை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சங்கரத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. குசேலா மகேந்திரன் அவர்கள் 05-03-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி – சுருதி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான முருகப்பர் ஆறுமுகம் – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான லலிதாம்பாள், கிருபாலசிங்கா மற்றும் ஜீவசிங்கா, நேசராணி, சந்திரசிங்கா, யுகசொரூபி, நோபாலசிங்கா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,திவாகரன் (பொறியியலாளர் – ஐக்கிய அமெரிக்கா), வைத்திய கலாநிதி ரஜனி (பொது வைத்திய நிபுணர் – யாழ். போதனா வைத்தியசாலை), வைத்திய கலாநிதி சுதர்சனா (அவுஸ்திரேலியா), கிரிஜா (துறைத் தலைவர் – சிரேஷ்ட விரிவுரையாளர், பயிரியல் துறை, விவசாய பீடம், யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 8, 2026
  • Time of Funeral: 08-03-2026 at 10.00 am
  • Location of Remains: Sankarathai
  • Funeral Location: Thiruvudal Vazhukkaiyaru Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *