Popular

மட்டக்களப்பு – பெரியகல்லாற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை குகதாஸ் அவர்கள் 04-03-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – செல்வராணி தம்பதியினரின் அன்புப் புதல்வரும்  காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் – பாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,கலாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,துஜிப்சாந்த் (HSBC Bank Head Office. Dubai), ஹபீஷரனா (Quantity Surveyor Dibai) ஆகியோரின் பாசமித தந்தையும்,ஜெகோவுனாவின் அன்பு மாமனாரும்,சாந்தினி, மேகதாஸ், சுவர்ணதாஸ், கீதாந்தினி டிலாதாஸ். ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கிருஷ்ணதாசன், சுதாநிதி, வதனாநிதி, வின்சன்ட் நொயல், சந்திராதேவி, காலஞ்சென்ற சாந்தினி, ஜீவானந்தம், வினிற்றா ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான பிரபாவதி, மகேஸ்வரன் மற்றும் முரளிதாசன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *