Popular

இல- 292, பிரதான வீதி, பசறையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. K. தங்கவேல் ஆசாரி அவர்கள் 06-03-2026 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னாரின் திருவுடல் 07-03-2026 சனிக்கிழமை முற்பகல் 10.30 – 2.00 மணிவரை பசறை மணிலா ஜூவலரி நிறுவனத்திலும் பின்னர்  இல- 10/05A, சிவலி வீதி, பண்டாரவளை இல்லத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-03-2026 திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் பண்டாரவளை மாநகர சபை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:முவிந்தன் (மகன்):- +94 77 310 5661

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 9, 2026
  • Time of Funeral: 07-03-2026 from 10.30 am to 2.00 pm
  • Time the Cortege Leaves: 09-03-2026 at 4.00 pm.
  • Location of Remains: Basara Manila Jewelery Company and then at 10/05A, Sivali Road, Bandarawela House,
  • Funeral Location: Bandarawela Mawelanagar Sabha Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *