New

 யாழ். நாவற்குழியை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஸ்வரட்ணம் நவமணி அவர்கள் 07-03-2026 சனிக்கிழமை அன்று நீர்கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் திருவுடல் அஞ்சலிக்காக இல- 668/03, CHILAW ROAD, NEGOMBO இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 11-03-2026 புதன்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைப்பெற்று, நீர்கொழும்பு பொது மயானத்தில் நல்லடக்கம்  செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 11, 2026
  • Time of Funeral: 11-03-2026 at 11:00 am
  • Location of Remains: 668/03, CHILAW ROAD, NEGOMBO,
  • Funeral Location: Negombo Public Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *