New

யாழ். கச்சேரி நல்லூர் மூத்த விநாயகர் வீதியைப் பிறப்படமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி இராமநாதன் அவர்கள் 05-03-2026 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,யசோதா, ராகவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ராஜன், ரூபினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,லாவணியா, யாழினி, திஷானி, பிரஜீத் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 11, 2026
  • Time of Funeral: 10-03-2026 from 5:00 - 9:00 PM and on Wednesday 11-03-2026 from 7:30 - 9:00 AM,
  • Time the Cortege Leaves: 11-03-2026 at 11:00AM,
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *